சேவைகள்

 • img01

  உணவுகள்

  திங்கள் முதல் வெள்ளிவரை சைவ, அசைவ இலங்கை இந்திய உணவுகளை உடனுக்குடனும், பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

 • img02

  பொதி

  தினம் தோறும் சைவம்,அசைவம் மற்றும் மாலையில் கொத்து ரொட்டி உள்ளிட்ட அனைத்துவகை உணவுகளை பொதிசெய்து தருகின்றோம்.

 • img03

  மண்டபம்

  80 தொடக்கம் 100 பேரை உள்ளடக்கக் கூடிய மண்டபத்தை சகல ஒழுங்குகளுடனும் உங்கள் வைபவங்களுக்கு ஒழுங்கு செய்து தருகின்றோம், உணவுகளையும் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

 • img04

  குடிவகைகள்

  அணைத்துவிதமான குடிவைகளும் கிடைக்கும்