உணவு

திங்கள் முதல் வெள்ளிவரை சைவ, அசைவ இலங்கை இந்திய உணவுகளை உடனுக்குடனும், பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

மதியம் 11.00 தொடக்கம் 14.30 வரையும் மாலை 18.00 தொடக்கம் 22.30 வரையும் உணவுகள் சுடச் சுட பரிமாறப்படும்.

BUFFET

பொலிபூட்டின் சிறப்பு

தினம்தோறும் இரண்டு வகை அசைவம் மற்றும் மூன்று வகை மரக்கறி என்பவற்றை சுவையாக சமைத்து சுடச்சுட பரிமாறுகின்றோம்.

BOLLYFOODABEND-SPCIAL

எங்கள் சேவைகள்

 • spacer

  குடிவகைகள்

  தங்களுக்கான சுவையான பானங்கள்…

 • spacer

  பொதி

  தினமும் சைவம்,அசைவம் மற்றும் மாலையில் கொத்து ரொட்டி…

 • spacer

  பொலிபூட்டின் சிறப்பு

  தினமும் அசைவம் மற்றும் சைவம்…

 • spacer

  மண்டபம்

  80 தொடக்கம் 100 பேரை உள்ளடக்கக் கூடிய மண்டபம் …