Author Archives

கட்டணம்

Posted on Saturday, 16UTCSat, 16 May 2015 18:46:02 +0000 16. May 2015 | By admin | Leave a response

காசு,மற்றும் கடனட்டைகள்

Read More »

இறால்

Posted on Tuesday, 05UTCTue, 05 May 2015 23:01:58 +0000 5. May 2015 | By admin | Leave a response

வியட்நாம்

Read More »

மாட்டிறைச்சி

Posted on Tuesday, 05UTCTue, 05 May 2015 23:00:43 +0000 5. May 2015 | By admin | Leave a response

சுவிஸ்

Read More »

ஆட்டிறைச்சி

Posted on Tuesday, 05UTCTue, 05 May 2015 22:56:53 +0000 5. May 2015 | By admin | Leave a response

ஆஸ்திரேலியா / நியூசிலாந்து

Read More »

கோழி

Posted on Tuesday, 05UTCTue, 05 May 2015 22:54:57 +0000 5. May 2015 | By admin | Leave a response

பிறேஸில் / சுவிஸ்

Read More »

மண்டபம்

Posted on Monday, 04UTCMon, 04 May 2015 19:14:03 +0000 4. May 2015 | By admin | Leave a response

80 தொடக்கம் 100 பேரை உள்ளடக்கக் கூடிய மண்டபத்தை சகல ஒழுங்குகளுடனும் உங்கள் வைபவங்களுக்கு ஒழுங்கு செய்து தருகின்றோம், உணவுகளையும் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் வாகன தரிப்பிட வசதியும் உண்டு.

Read More »

பொதியில்

Posted on Monday, 04UTCMon, 04 May 2015 19:12:34 +0000 4. May 2015 | By admin | Leave a response

தினம் தோறும் சைவம்,அசைவம் மற்றும் மாலையில் கொத்து ரொட்டி உள்ளிட்ட அனைத்துவகை உணவுகளை பொதிசெய்து தருகின்றோம்.

Read More »

பொலிபூட்டின் சிறப்பு

Posted on Monday, 04UTCMon, 04 May 2015 14:56:03 +0000 4. May 2015 | By admin | Leave a response

தினமும் மாலையில் கொத்துரொட்டி இடியப்பம், இட்லி உள்ளிட்ட இலங்கை இந்திய உணவுகள் உடனுக்குடன் கிடைக்கும்.

Read More »

வாகனதரிப்பிடம்

Posted on Monday, 04UTCMon, 04 May 2015 14:55:35 +0000 4. May 2015 | By admin | Leave a response

நாளாந்த பாவனைக்குரிய வாகன தரிப்பிட வசதி எமது உணவகத்திற்கு உண்டு, அத்துடன் மண்டபம் ஒழுங்கு செய்பவர்களுக்கென மேலதிகமான வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனதரிப்பிட வசதியும் உண்டு.

Read More »

திறக்கும் நேரம்

Posted on Monday, 04UTCMon, 04 May 2015 14:54:58 +0000 4. May 2015 | By admin | Leave a response

திங்கள் முதல் வெள்ளி வரை 11.00 – 14.30 மற்றும் 18.00 – 22.30

Read More »

உணவுகள்

Posted on Monday, 04UTCMon, 04 May 2015 14:54:23 +0000 4. May 2015 | By admin | Leave a response

திங்கள் முதல் வெள்ளிவரை சைவ, அசைவ இலங்கை இந்திய உணவுகளை உடனுக்குடனும், பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம். மதியம் 11.00 தொடக்கம் 14.30 வரையும் மாலை 18.00 தொடக்கம் 22.30 வரையும் உணவுகள் சுடச் சுட பரிமாறப்படும்.

Read More »

அன்பளிப்பு அட்டை

Posted on Monday, 04UTCMon, 04 May 2015 14:53:55 +0000 4. May 2015 | By admin | Leave a response

உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதற்குரிய வசதியாக அன்பளிப்பட்டைகள் CHF25.- , CHF 50.- உள்ளன

Read More »